சிறுநீர்ப்பை புற்றுநோயின் முதல் அறிகுறியே சிறுநீரில் ரத்தம் கலப்பதாகும். இதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவதால் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிரைக் காப்பாற்ற முடியும்.
இவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள். சிறுநீர்ப்பை புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், குணமாகும் வாய்ப்பு 70-80 சதவிகிதம் வரை உள்ளது.
Comments